About Kalayarkoil
காளையார்கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.
இங்கு காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் எனும் பிரபலமான சிவன் கோவில் உள்ளது.
திருக்கானப்பேரூர் காளையார்கோவில், சோமநாதமங்கலம் (மறுபெயர்) சம்பந்தர் , சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இறைவன் காளை வடிவங்கொண்டு கையில் பொற்செண்டும் திருமுடியிற் சுழிதும்கொண்டு சுந்தரருக்குக்காட்சி தந்தார் என்பது தொன்நம்பிக்கை.
கோயிலின் இரட்டைக்கோபுரம், தெப்பக்குளம், வேதாந்தமடம், முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர் சமாதியும், பாண்டியன்கோட்டை மற்றும் மருது பாண்டியர் சமாதி இவ்வூரின் சிறப்பாகும்.
- தாலுகா அலுவலகம்
- யூனியன் அலுவலகம்
- சார்பதிவாளர் அலுவலகம்
- சார்நிலை கருவூலகம்
- ஊட்டச்சத்து அலுவலகம்
- தாலுகா மருத்துவமனை
- தமிழ்நாடு மின்சார வாரியம்
- காவல் நிலையம்
- மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம், மத்திய அரசின் பஞ்சாலை
- துணை அஞ்சலகம்
அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள், எல்ஐசி அலுவலகம், தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளன.
SlNo. | Village Code | Village Name |
---|---|---|
1 | 031 | MANGATTENDAL |
2 | 032 | VANIYANGUDI |
3 | 033 | GOWRIPATTI |
4 | 045 | USILANENDAL SUNDANEN |
5 | 046 | VELANGULAM |
6 | 060 | PIRANDAIKULAM |
7 | 061 | NATTARASANKOTTAI |
8 | 062 | SENNALKUDI |
9 | 063 | MUTHUR |
10 | 064 | KOLLANGUDI |
11 | 065 | VITTANERI |
12 | 066 | PARUTHIKANMOI |
13 | 067 | KURUNTHANI VARIYENDA |
14 | 068 | PARASADI UDAPPU |
15 | 069 | KANCHIPATTI |
16 | 070 | MUDIKKARAI |
17 | 071 | PUDUKILUVACHI |
18 | 072 | PANANGADI |
19 | 073 | ALLUR |
20 | 074 | OYYAVANDAN |
21 | 075 | VETTUKULAM |
22 | 076 | POOVALI |
23 | 077 | NADAMANGALAM |
24 | 078 | P.UDAYARENDAL |
25 | 092 | MALLAL |
26 | 093 | SOLAVANDAN |
27 | 094 | ADAPPADAKKI |
28 | 095 | ALPATTAVIDUTHI |
29 | 096 | SEMBANUR |
30 | 097 | PULIYANGULAM |
31 | 098 | K.PERUNGARAI |
32 | 099 | KILAPIDAVUR |
33 | 100 | THADIYAMANGALAM |
34 | 101 | PERIYAKANNANUR |
35 | 102 | SEMPAR |
36 | 103 | SIRUKANAPERI |
37 | 104 | PULAVANVAYAL |
38 | 105 | SIRAMAM |
39 | 106 | PALKULAM |
40 | 107 | SEDAMBAL |
41 | 108 | KOLANDHI |
42 | 109 | SETTUR |
43 | 110 | MARANDAI |
44 | 111 | KANJIRAM |
45 | 112 | SAKKUR |
46 | 113 | KALKULAM |
47 | 114 | SIRIYUR |
48 | 115 | NALLENDAL |
49 | 116 | M.VAGAIKULAM |
50 | 117 | PALLIVAYAL |
51 | 118 | SOMANATHAMANGALAM |
52 | 119 | SEVAVURANI |
53 | 120 | MATHUKKANMOI |
54 | 121 | USILANGULAM |
55 | 122 | KODIKADUKADAMBURANI |
56 | 123 | NEDUNGULAM |
57 | 124 | MONGANKANMOI |
58 | 125 | MOOVARKANMOI |
59 | 126 | MARAKKATTUR |
60 | 127 | MARATHUR |
61 | 128 | SILUKKAPATTI |
62 | 129 | VANNIKKUDI |
63 | 130 | VALANAI |
காளையார்கோயில் ஊராட்சி ஒன்றித்தின் 43 கிராம ஊராட்சி மன்றங்கள்:
- அதப்படக்கி
- அம்மன்பட்டி
- அல்லூர் பனங்காடி
- இலந்தக்கரை
- உசிலங்குளம்
- உடகுளம்
- எ. வேலாங்குளம்
- ஏரிவயல்
- காஞ்சிப்பட்டி
- காட்டேந்தல் சுக்கானூரணி
- காடனேரி
- காளக்கண்மாய்
- காளையார்கோவில்
- காளையார்மங்கலம்
- குருந்தங்குடி
- கெளரிபட்டி
- கொட்டகுடி ஊராட்சி
- கொல்லங்குடி
- சிரமம்
- சிலுக்கப்பட்டி
- சூரக்குளம் புதுக்கோட்டை
- செங்குளம்
- செம்பனூர்
- சேதாம்பல்
- சொக்கநாதபுரம்
- தென்மாவலி
- நகரம்பட்டி
- நாடமங்கலம்
- பருத்திக்கண்மாய்
- பள்ளித்தம்மம்
- பாகனேரி
- புலியடிதம்மம்
- பெரியகண்ணனூர்
- மரக்காத்தூர்
- மல்லல்
- மறவமங்கலம்
- மாரந்தை
- முடிக்கரை
- முத்தூர்வாணியங்குடி
- மேலமங்கலம்
- மேலமருங்கூர்
- விட்டனேரி
- வேளாரேந்தல்